தமிழ்பேப்பரில் மேலும் இரண்டு புதிய தொடர்கள் ஆரம்பமாகவிருக்கின்றன.
என். சொக்கன் எழுதும்…
- எளிய, இனிய இலக்கணக் கையேடு.
- ஜூன் 8 ஆரம்பம்.
- ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை வெளிவரும்.
எஸ்.எல்.வி. மூர்த்தி எழுதும்…
- ஒரு வரலாற்றுப் பயணம்
- ஜூன் 10 ஆரம்பம்
- ஒவ்வொரு வாரமும் திங்கள் வெளிவரும்.
தமிழ்பேப்பரில் வெளியாகும் தொடர்களின் முழுமையான பட்டியல்.
- திங்கள் : ஜெயிப்பது நிஜம் / இன்ஸ்பயரிங் இளங்கோ
- திங்கள் : பண்டைய நாகரிகங்கள் / எஸ்.எல்.வி. மூர்த்தி
- செவ்வாய் : பறையர்கள் / சி. இராஜாராம்
- புதன் : பேசு மனமே பேசு / டி.ஐ. ரவீந்திரன்
- வியாழன் : ஒரு கனவின் வரைபடம் / B.R. மகாதேவன்
- வெள்ளி : புரட்சி / மருதன்
- சனி : அம்மா ஆடு இலக்கணம் / என். சொக்கன்