- 1993 பாம்பே குண்டு வெடிப்பு – 13 தொடர் குண்டுகள் – இந்திய வரலாற்றிலேயே மிக மோசமான தீவிரவாத தாக்குதல். – 350 பேர் படுகொலை. 1200 பேர் காயம். செய்தவன் – தாவூத் இப்ராஹிம்.
- 1998 கோவை குண்டு வெடிப்பு – 58 பேர் படுகொலை – 200 பேர் காயம். அத்வானியைக் குறிவைத்து 12 குண்டுகள் 11 இடங்களில் வைக்கப்பட்டன. குண்டு வைத்தது – அல் உம்மா.
- ஜம்மு காஷ்மீர் சட்டசபை மீது தாக்குதல் – 338 பேர் படுகொலை. கொன்றது – ஜஸ் ஏ மொஹம்மது என்ற இயக்கம்.
- டில்லி செங்கோட்டை மீதான 2000 தாக்குதல். செய்தது – லஷ்கர் இ தொய்பா. – பாகிஸ்தானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முறியடிக்க.
- மும்பை வெடி குண்டுத் தாக்குதல் – 54 பேர் படுகொலை – 244 பேர் காயம். – செய்தது. லஷ்கர் இ தொய்பா அஷ்ரஃப் அன்சாரி, ஹனீஃப் சையது, ஃபமீதா கைது
- 2005 டில்லி வெடி குண்டு தாக்குதல். – 62 பேர் படுகொலை. 210 பேர் காயம். தாக்குதலில் ஈடுபட்டது – லஷ்கர் இ தொய்பா
- வாரணாசி வெடி குண்டு தாக்குதல். – 28 பேர் படுகொலை. 101 பேர் படுகாயம். தாக்குதலில் ஈடுபட்டது லஷ்கர் இ தொய்பா
- 2006 மும்பை ரயில் வெடிகுண்டு வெடிப்பு – 209 பேர் படுகொலை – 700 பேர் காயம். தாக்குதலில் ஈடுபட்டது லஷ்கர் இ தொய்பா.
- 2008 – ஜெய்ப்பூர் வெடி குண்டு தாக்குதல். 63 பேர் படுகொலை. – 216 பேர் காயம். தாக்குதலில் ஈடுபட்டது- இந்தியன் முஜாகிதீன் அல்லது பங்களா தேச ஹர்கத் உல் ஜிஷாத் அல் இஸ்லாமி.
- 2008 பெங்களூர் – தொடர் குண்டு வெடிப்பு – 2 பேர் படுகொலை, 20 காயம். தாக்குதலில் ஈடுபட்டது- இஸ்லாமிக் ஸ்டூடன்ஸ் மூவ்மெண்ட் ஆஃப் இந்தியா.
- 2008 அகமதாபாத் வெடி குண்டு தாக்குதல் – 21 வெடி குண்டுகள் – 56 படுகொலை – 200 பேர் காயம். தாக்கியது ஹர்கத் உல் ஜிஹாத் அல் இஸ்லாமி என்ற இயக்கம்.
- 2008 டில்லி வெடி குண்டு தாக்குதல் – 30 படுகொலை – 100 படு காயம்.
- 2008 மும்பை தாக்குதல். 164 பேர் படுகொலை. சுமார் 300 பேர் காயம். தாக்கியது லஷ்கர் இ தொய்பா – அஜ்மல் க்சாப்.
- 2010 புனே தாக்குதல். 17 பேர் படுகொலை. சுமார் 60 பேர் காயம். தாக்குதலில் ஈடுபட்டது லஷ்கர் இ தொய்பா – , இந்தியன் முஜாகிதீன், பாகிஸ்தான் அமெரிக்கர் டேவிட் ஹெட்லி.
- 2010 வாரணாசி தாக்குதல். கோயிலில் தாயின் மடியில் அமர்ந்து கொண்டிருந்த 2 வயதுகுழந்தை படுகொலை. அந்தத் தாய் உட்பட 38 பேர் படு காயம். தாக்குதலில் ஈடுபட்டது இந்தியன் முஜாஹிதீன்.
- 2011 மும்பை தாக்குதல். 26 பேர் படுகொலை. 130 பேர் படு காயம். தாக்குதலில் ஈடுபட்டது தாக்குதலில் ஈடுபட்டது இந்தியன் முஜாஹிதீன்.
- 2011 டில்லி தாக்குதல். 17 பேர் படுகொலை. 76 38 பேர் படு காயம். தாக்குதலில் ஈடுபட்டது ஹர்கத் அல் ஜிஹாத் அல் இஸ்லாமி.
- 2013 ஹைதராபாத் தாக்குதல். 17 பேர் படுகொலை. 119 பேர் படு காயம். தாக்குதலில் ஈடுபட்டது இந்தியன் முஜாஹிதீன்.
- 2013 பாட்னா தாக்குதல். மோடியைக் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல். 6 பேர் படுகொலை. 85 பேர் படு காயம். தாக்குதலில் ஈடுபட்டது இந்தியன் முஜாஹிதீன்.