Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Browsing all 405 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

இரவுமிருகம்

காதல் அணுக்கள் / அத்தியாயம் 9 அதிகாரம் – படர்மெலிந்திரங்கல் குறள் 1161: மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்.   மறைக்கப் பெருகும் காதலின் வியாதி ஊற்று நீர் போல் காட்டுத் தீ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

யாருக்கு ஓட்டுப் போடுவது?

நரேந்திர மோடியை ஏன் எதிர்க்கிறேன்? என்று விரிவாக தமிழ்பேப்பரில் எழுதிய பிறகும், தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவரை எதிர்த்து எழுதிய போதும் நான் எதிர்கொண்ட பிரதான கேள்வி “மோடி வேண்டாம் எனில் வேறு யாரை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஜோ அண்ணனுக்கு ஒரு வேண்டுகோள்!

எழுத்தாளர் அண்ணன் ஜோ டி குரூஸின் மோடி ஆதரவு அறிக்கையை ஒட்டிய நிகழ்வுகளை ஒட்டியும் சில நண்பர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவும் இதை எழுதுகிறேன். ஜோ டி குரூஸின் மோடி ஆதரவு ஆழமற்றது, நம்பிக்கையிலிருந்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

உறங்கிவிழித்த வார்த்தைகள்

காதல் அணுக்கள் /அத்தியாயம் 10 (அதிகாரம் – கண்விதுப்பழிதல்)  குறள் 1171: கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது.   அவனைக் கண்டதும் காதல்கொண்ட கண் அவனைக் காணாது கண்ணீர் கொண்டது.   *...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நான் பிரதமரானால்…

அதிகாரப் பரவலாக்கம். மத்திய அரசின் அதிகாரங்களில் ராணுவம், அயல் உறவு விவகாரங்கள் நீங்கலாக பிற அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்படும். அதுபோல் மாநில அரசின் அதிகாரங்கள்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

NOTA – ஓர் எளிய அறிமுகம்

கடந்த செப்டெம்பர் 27, 2013 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் இந்திய ஜனநாயகத்தின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. ஒருவர் தன் தொகுதியில் நிற்கும் எந்த...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கோத்ரா – ஒரு கேள்வி

ஆயிரம்  சிறப்பு புலனாய்வு குழுக்கள் பூசி மெழுகினாலும் குஜராத் கலவரத்தின் கறை மறையாது. கோத்ரா ரயில் நிலையத்தில்  கரசேவகர்கள்  மீதான இஸ்லாமியத் தீவிரவாதத் தாக்குதலின் காரணமாகவே குஜராத் கலவரம் மூண்டது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மோடி வேண்டாமென்றால் வேறு யார்?

“மோடி வரக்கூடாதுன்னு பேசுற.. அப்போ யார் தான் வரணும்?” என்கிற கேள்வி இப்போது அடிக்கடி எழுப்பப்படுகிறது. அதாவது மோடி வரக்கூடாது என சொல்பவர் காங்கிரஸ் கட்சிக்காக மறைமுகமாக உழைப்பவராம். காங்கிரசுக்கும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

2014 – கணிப்பும் கனவும் : 5

இதற்கு முன் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் நீங்கள் சொல்லும்படி தில்லுமுல்லுகள் செய்ய முடியுமென்றால், ஆளுங்கட்சிகள் வெகு எளிதில் வெற்றி பெற்றுத் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க முடியுமே. ஏன் அப்படி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

2014 – கணிப்பும் கனவும் : 6

இந்தித் தேர்தல்களில் மோசடி செய்து இந்தியாவைத் தன் கட்டுக்குள் வைத்துக்கொள்ள அமெரிக்கா முயற்சி செய்வதாகச் சொன்னீர்கள். இந்தியாவின் அறிவு ஜீவி, அரசியல், வணிக சக்திகள் அதாவது நவ பிராமண, சத்ரிய, வைசிய...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மோடியும் வெறுப்பு அரசியலும்

நரேந்திர மோடி என்றவுடன் ஏன் 2002 குஜராத் நினைவுக்கு வரவேண்டும்? ஏன் குஜராத்தில் அவர் செய்த நல்ல விஷயங்களை யாரும் அங்கீகரிப்பதில்லை? பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபிறகு மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்கள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வெறும் பொழுது

காதல் அணுக்கள் / அத்தியாயம் 11 அதிகாரம் – பசப்புறுபருவரல் குறள் 1181: நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க்கு உரைக்கோ பிற.   நீ தூரப் போனதால் நிறமழிந்த உடலின் வனப்பை எவனிடம் அவிழ்த்துக்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

2009 Vs 2014 : ஓட்டு வித்தியாசம்

தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளின் வாக்கு சதவீதம் கீழே உள்ளது. இன்னமும் போஸ்டல் வோட்டுக்கள் விவரம் சேர்க்கப்படவில்லை. 2009ம் ஆண்டுக்கான வாக்கு சதவீதம் அடைப்புக் குறிக்குள் உள்ளது. பெரும்பாலும் அனைத்துத்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

2014 – கணிப்பும் கனவும் : 7

முந்தைய பகுதி நம் பாரம்பரியம் உயர்ந்தது என்று எப்படிச் சொல்கிறீர்கள். அதில் பல பிழைகள் உண்டு அல்லவா? சாதி அமைப்பையே எடுத்துக்கொள்ளுங்கள். என் தாத்தா வெட்டிய கிணறு என்பதற்காக உப்புத் தண்ணியை நான்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சாக்லேட் கதை

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 35 மனித வாழ்க்கை முறையையும் வாழ்க்கைத் தரத்தையும் நிர்ணயிப்பதில், அவர்கள் வாழும் பகுதியின் வெப்ப தட்ப நிலை பெரும் பங்கு வகிக்கிறது. மாயர்கள் வாழ்ந்த பிரதேசத்தின்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இஸ்லாமியத் தீவிரவாதிகளிடமிருந்து அல்லாவே இந்தியாவைக் காப்பாற்றுங்கள்… இந்து...

1993 பாம்பே குண்டு வெடிப்பு – 13 தொடர் குண்டுகள் – இந்திய வரலாற்றிலேயே மிக மோசமான தீவிரவாத தாக்குதல். – 350 பேர் படுகொலை. 1200 பேர் காயம். செய்தவன் – தாவூத் இப்ராஹிம்.   1998 கோவை குண்டு வெடிப்பு – 58...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தனிமையின் இசை

காதல் அணுக்கள் / அத்தியாயம் 12 (அதிகாரம் – தனிப்படர்மிகுதி)   குறள் 1191: தாம்வீழ்வார்தம்வீழப்பெற்றவர்பெற்றாரே காமத்துக்காழில்கனி.   உண்பதற்கு உறுத்தாத முள்ளற்ற மீன் போல் காதலில் பெருஞ்சுகம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மாயர்கள் கணித மேதைகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 36 நாம் என்ன எண்முறை பயன்படுத்துகிறோம்? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. இவற்றின் முன்னோடியாக இந்தியா வழிகாட்டிய காரணத்தால், இந்த எண்கள் இந்து அராபிய எண்கள் என்று...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஞாபகங்கள் இல்லாதுபோகுமொரு நாளில்

காதல் அணுக்கள் / அத்தியாயம் 13 குறள் 1201: உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது.   போத்தலடைத்துப் புதைத்த நூற்றாண்டுக்கள் இனிக்கும்; நெஞ்சிலூறிய செங்காதல் நினைத்தாலே இனிக்கும்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

கவரிங் மீன்கள்

இந்திய தேசிய விருது பெற்ற இன்னொரு தமிழ்ப் படம். தமிழ் தேசிய அரசியல் பின்புலம் உடைய இயக்குநரான ராமுக்கு இந்த விருது தரப்பட்டதையும் அதை அவர் கவுரவமாகப் பெற்றுக்கொண்டதையும் பார்க்கும்போது ஓர் இந்தியத்...

View Article
Browsing all 405 articles
Browse latest View live