ஆழம் ஏப்ரல் 2013 இதழில் வெளியாகியிருக்கும் கட்டுரைகள்.
கவர் ஸ்டோரி 1 : ஈழம்
- நிறைவேறிய தீர்மானம், சத்யா
- இந்தியா-கச்சத்தீவு-இலங்கை : ஓயாத அலைகள், ஆர். முத்துக்குமார்
- நம்பிக்கை தரும் போராட்டம், நலங்கிள்ளி
- ஐ.நா தீர்மானத்தால் என்ன பயன்? கலையரசனுடன் ஒரு பேட்டி
- ராஜதந்திரம் மூலமே தமிழீழம் சாத்தியம். தமிழருவி மணியனுடன் வித்தகன் பேட்டி.
- போராட்டம் தவிர், வண்ணநிலவன் கருத்து.
கவர் ஸ்டோரி 2 : பட்ஜெட்
- பகல் கனவுகளும் புரியாத கணக்குகளும், ரமணன்
- குறைந்து வரும் வேலை வாய்ப்புகள், ப. கனகசபாபதி
- சிறு நிறுவனங்கள் வளரவேண்டும், தில்லைராஜன்
உலகம்
- போப் : மலரும் நம்பிக்கை, ஜனனி ரமேஷ்
- ஹியூகோ சாவேஸ் : போராட்டம் தொடர்கிறது, இம்மானுவேல் பிரபு
- பங்களாதேஷ் எழுச்சி : போர்க்குற்றங்களும் மன்னிப்பும், நதீன் முர்ஷித் (EPW கட்டுரையின் மொழியாக்கம்)
- ரஷ்யா : ஸ்டாலின் 60, மருதன்
இந்தியா / சமூகம்
- 1 பில்லியன் எழுச்சி, ரஞ்சனி
- 108 ஆம்புலன்ஸ் சேவையின் மறுபக்கம், எஸ். சம்பத்
- கேம்பஸ் வெயிட் லிஸ்ட், என். சொக்கன்
- திரிபுரா : சிறிய மாநிலம், பெரிய செய்தி, அ. குமரேசன்
- காவிரி தீர்ப்பு – பலன் என்ன? முல்லை
- தமிழகம் நம்பர் 1 சாதனை, ரம்யா கண்ணன் (தி ஹிந்து கட்டுரையின் மொழியாக்கம்).
சினிமா
- பரதேசி விமரிசனம், ச.ந. கண்ணன்
- ஆஸ்கர் 2013, அரவிந்த் சச்சிதானந்தம்
0
மேலதிக விவரங்கள்: