சர்வதேச மகளிர் தினம் : அன்றும் இன்றும்
தற்சமயம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படும் மகளிர் தினம், சர்வதேச மகளிர் தினமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தினம் மார்ச் 18, 1911. ஆகவே மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்து இந்த வருடத்துடன் 102 வருடங்கள்...
View Articleவர்ணத்துக்குத் திரும்புவோம்
மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 28 இந்து மதத்தையும் இந்தியாவையும் விமர்சிப்பவர்கள் முதலும் கடைசியுமாகச் சொல்வது என்னவென்றால், அதன் சாதி சார்ந்த சமூகக் கட்டமைப்புதான் அனைத்து வீழ்ச்சிக்கும் காரணம்...
View Articleபுதிய உலகமயமாக்கம்: யார் பலன் பெறுகிறார்கள்?
200 ஆண்டுகளுக்கு முன்பாக, ஐரோப்பாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் தொழிற்புரட்சியை மேம்படுத்துவதும் மனிதத்தன்மையை ஏற்படுத்துவதும்தான் மிகப் பெரிய சவாலாக இருந்தது. 150 ஆண்டுகளுக்கு முன்பாக,...
View Articleஅரை உண்மைகளின் அபாயம்
லயோலா கல்லூரி மாணவர்களின் ‘தன்னெழுச்சியான’ போராட்டத்தைத் தொடர்ந்து தமிழகமெங்கும் புரட்சி அலை பொங்கி எழ ஆரம்பித்திருக்கிறது. ஏற்கெனவே கொந்தளித்துக் கொண்டிருந்த இணையவெளியைத் தொடர்ந்து இப்போது ஊடக...
View Articleகலிகாலமடா சாமீ!
“எங்க காலத்துல குழவியத்தான் சுத்துவோம். இப்ப என்னடான்னா உரலும் சேர்ந்து சுத்தறதே….! உரல் ஒரு பக்கம்; குழவி ஒரு பக்கம் சுத்தற கூத்த இப்பத்தான் பாக்கறேன். கலி காலங்கறது சரியாத்தான் இருக்குடீம்மா!”...
View Articleஎரியும் பனிக்காடும் பரதேசியும் : ஒரு நாவலைக் கொல்வது எப்படி?
ஏற்கெனவே ஏழாம் உலகம் என்ற ஜெயமோகனின் நாவலை நான்கடவுள் என்ற பெயரில் கந்தரகோலமாக்கிய பாலா, இந்தமுறை எரியும் பனிக்காட்டை வெட்டிச் சீரழித்திருக்கிறார். ஏழாம் உலகம் குறைப்பிறவிகளான, முடமான,...
View Articleஐ.நா தீர்மானத்தால் என்ன பயன்? கலையரசன் பேட்டி
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள ஐ.நா தீர்மானம் குறித்தும் அதன் பின்னணி அரசியல் குறித்தும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழரும் இடதுசாரி சிந்தனையாளருமான கலையரசனுடன் ஒரு பேட்டி. ஐ.நா தீர்மானம்...
View Articleபெட்டர் லக் நெக்ஸ்ட் டைம், பாலா!
பரதேசி படம் குறித்து இணையத்தில் பலவிதமான விமரிசனங்கள், விவாதங்கள் வலுத்துவருகின்றன. குறிப்பாக எழுத்தாளர்கள் இப்படம் பற்றிய தனது நிலைப்பாட்டை சொல்லி வருகிறார்கள். படம் எப்படியுள்ளது என்று பேசுவதற்கு...
View Articleசிங்களர்கள்: அடையாளம், இனவாதம், வெறுப்பு அரசியல்
1 இலங்கை கால்பந்தாட்டு வீரர்கள் தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்னும் முதல்வரின் கருத்துக்கு தி இந்து எழுதிய தலையங்கத்தை முன்வைத்து 6 செப்டெம்பர் 2012 அன்று இவ்வாறு எழுதியிருந்தேன். //இலங்கை அரசின் மீதான...
View Articleதாகத்தை விதைத்தால் லாபம் நிச்சயம்
பி. சாய்நாத் எழுதி தி ஹிந்துவில் மார்ச் 27 அன்று வெளியான Tankers and the economy of thirst கட்டுரையின் அனுமதி பெற்ற தமிழாக்கம். மராத்வாடாவில் தண்ணீர் வியாபாரம் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஜால்னா நகரில்...
View Articleஆழம் ஏப்ரல் இதழ்
ஆழம் ஏப்ரல் 2013 இதழில் வெளியாகியிருக்கும் கட்டுரைகள். கவர் ஸ்டோரி 1 : ஈழம் நிறைவேறிய தீர்மானம், சத்யா இந்தியா-கச்சத்தீவு-இலங்கை : ஓயாத அலைகள், ஆர். முத்துக்குமார் நம்பிக்கை தரும் போராட்டம், நலங்கிள்ளி...
View Articleசொல்வதெல்லாம் உண்மை – ஒரு திருடன் போலிஸ் கதை
அன்று எனது அலுவலகத்தில் மிகுந்த பணிச்சுமையோடு அல்லாடிக் கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்தார் அவர். நடு வயதினர். தன்னை ஒரு வழக்கறிஞரின் வாகன ஓட்டுனராக அறிமுகப்படுத்திக் கொண்டார். வாகன ஓட்டுனருக்கான தோற்றம்...
View Articleநம்மால் இதைக்கூடச் செய்ய முடியாதா?
விதியே விதியே என் செய நினைத்தாய் என் இந்திய ஜாதியை..? சமீபகாலமாகத் தமிழகத்தில் இந்திய தேசியத்தை வெறுத்து விமர்சிக்கும் போக்கு அதிகரித்துவருகிறது. இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைக்கொல்லும் காழ்த்த...
View Articleமூணார் உங்களை வரவேற்கிறது
மூணார் – பெயரை கேட்கும்போதே குளிர்ச்சியும் பசுமையும் நெஞ்சில் நிழலாடுவது நிச்சயம். சிங்கார சென்னையின் வெயில் கொடுமையிலிருந்து (இரண்டு நாட்கள் மட்டுமே) தப்பிக்க சமீபத்தில் முதன்முறையாக மூணார் சென்று...
View Articleபுதிய தொடர்கள் – திங்கள் முதல் வெள்ளி வரை
தமிழ்பேப்பரில் நாளை முதல் வெளிவரவிருக்கும் புதிய தொடர்கள் குறித்த அறிவிப்பு. திங்கள் ஜெயிப்பது நிஜம் / இன்ஸ்பயரிங் இளங்கோ உத்வேகமூட்டும் வெற்றிக் கதை. ~ செவ்வாய் பறையர்கள் / சி. இராஜாராம் ஒரு சமூக...
View Articleஎதிர்பாராத சூழ்நிலையை எதிர்கொள்வது எப்படி?
ஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 1 வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டுப் போட்டு சோர்ந்து போயிருப்பவரா நீங்கள்? அலுவலகத்திலும் பிற இடங்களிலும் தினம் தினம் அவமானங்களை சந்தித்துச் சந்தித்து இதயம் நொறுங்கிப்...
View Articleதமிழர்களும் சாதிகளும்
பறையர்கள் / அத்தியாயம் 1 சாதி என்பது தமிழ்ச் சொல், வடமொழியில் ஜாதி என்றானது. சாதி என்னும் தமிழ் சொல்லுக்கு இன்றைக்கு நாம் கொண்டுள்ள பொருள் சங்க காலத்தில் இல்லை. தாவரவியல், விலங்கியல் ஆகிய துறைகளில்...
View Articleஇஸ்ரேல் வழி
பேசு மனமே பேசு / அத்தியாயம் 1 உதயமானதிலிருந்து இன்று வரை, உலகநாடுகளால் ஒதுக்க முடியாத சக்தியாக தன்னை ஸ்தாபித்து வரும் நாடு இஸ்ரேல். ஆனால் ஒரு காலத்தில் இந்நாட்டு மக்களான யூதர்கள் இந்தியாவைத் தவிர...
View Articleஜே
ஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 1 ரே திரைப்பட விழாவுக்கு நான் புறப்பட்டுக் கொண்டிருந்தபோதுதான் ஜே-யின் உடல்நிலை மோசமாகிவிட்ட தகவல் கிடைத்தது. அதுக்கென்ன இப்ப என்றுதான் முதலில் கேட்டேன். ஏனென்றால்,...
View Article