எதிர்மறை கருத்துகள் வரவேற்கப்படுகின்றன
ஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 2 சின்ன வயதிலிருந்தே நான் பார்வையற்றோர் பள்ளியில்தான் படித்து வந்தேன். படிப்பில் ஓரளவு சுட்டிதான் நான். ஆனால் கணக்கில் மட்டும் கொஞ்சம் வீக். நிறைய பேருக்கு இருக்கும்...
View Articleசாதி என்றொரு மாயம்
பறையர்கள் / அத்தியாயம் 2 முல்லை நிலத்து இடையனும், குறிஞ்சி நிலைத்துக் குறவனும், மருத நிலத்து வேளாண் பெண்ணை மணக்க முடியாது. அதைப் போலவே மருத நிலத்து வேளாண் இளைஞன் ஒருவன் நெய்தல் நிலத்துப் பரதவப் பெண்ணை...
View Articleஉங்களோடு நீங்கள் பேசவேண்டும்
பேசு மனமே பேசு / அத்தியாயம் 2 வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சவால்களை, பிரச்னைகளை வெற்றிகொள்ள பலப்பல முறைகளைக் கையாளுகிறோம். நண்பர்களின் யோசனை, சுய முன்னேற்ற நூல்கள், வேண்டுதல்கள், உபதேசிகளின் உரைகள்...
View Articleமன்னித்துவிடு ஜே!
ஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 2 ஜே என்றதும் நமக்கு அவனுடைய அதிரடி வாசகங்கள்தான் நினைவுக்கு வரும். இவற்றைச் சுட்டிக்காட்டி அவன் வெறும் விளம்பரப் பிரியன் என்று அன்பு நண்பர்கள் அடிக்கடிச் சொல்வது...
View Articleபுரட்சி என்பது என்ன?
புரட்சி / அத்தியாயம் 1 ‘இது வரலாற்று நூல் அல்ல. சோஷலிசத்தின்மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளை விவரிப்பதே இதன் நோக்கம்… இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தாலும்...
View Articleபடிக்கட்டுகள்
ஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 3 பத்தாம் வகுப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டபிறகு, அடுத்து பிளஸ் 1 சேரவேண்டும். பார்வையற்றோருக்கு இரண்டே பள்ளிகள்தான் இருக்கின்றன சென்னையில். ஒன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள...
View Articleகாந்தியை கோட்சே கொல்லவில்லை
மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 29 உலகில் நடக்கும் எந்தவொரு புரட்சியிலுமே யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுடைய மதிப்பீடுகளின் அடிப்படையில்தான் புதிய அரசு அமைவது வழக்கம். ரஷ்யாவில் ஜார் மன்னரை...
View Articleஆப்பிரிக்கத் தாய்
பறையர்கள் / அத்தியாயம் 3 இந்தியா முழுமைக்கும் மக்களுக்கு நற் கருத்துக்களை கூற வந்த சமூக அமைப்புகளும் சாதி வடிவைப் பெறத் தொடங்கின. சமத்துவத்துக்காகவும் விடுதலைக்காகவும் பக்தி நெறிகளை ஏற்றுக்கொண்ட வீர...
View Articleஅணுகுமுறையும் நம்பிக்கையும்
பேசு மனமே பேசு / அத்தியாயம் 3 நேர்மறை சிந்தனை என்றால் நேராக, நேர்மையாக சிந்திப்பது என்று அர்த்தமல்ல. பிரச்னைகள் வரும்போது, அவற்றுடன் கூடவே, ‘என்னாகுமோ’ என்ற பயம், பரிதவிப்பு, ஒருவிதமான ஆத்திரம்,...
View Articleதொழிலாளர்கள் பற்றி கார்ல் மார்க்ஸ்
தொழிலாளர்களின் இன்றைய நிலை என்ன? முன்பைவிட இப்போது அவர்களுடைய வாழ்நிலை உயர்ந்திருக்கிறதா? அவர்களுடைய பிரச்னைகள் குறைந்திருக்கின்றனவா? பணிச்சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? இல்லையெனில் அவர்கள் என்ன...
View Articleதேரோடும் வீதி
ஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 3 நிகழ் திரைப்பட இயக்கத்தின் சார்பில் நெல்லையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒருவழியாக நடந்து முடிந்தது. ஜே, லைட்டரால் குத்துவிளக்கை ஏற்றிவைத்ததில் இருந்தே களைகட்டத் தொடங்கிய...
View Articleலஞ்சம் வளர்த்தெடுக்கும் விதிமீறல்கள்
சமீபத்தில், கோவை அவிநாசி சாலையில் ஒரு வணிக வளாகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டு நான்கு பெண்கள் பலியான செய்தியை வாசித்திருப்பீர்கள். இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். விபத்து குறித்து புலனாய்வு...
View Articleமதுமிதா : சில குறிப்புகள்
மதுமிதாவின் ஹேண்ட் பேகிலிருந்த வஸ்துக்கள்… காலியான மினி வெல்வெட் பௌச், கண்ணாடி, சீப்பு, ஹேர் பின், ஹேர் க்ளிப், ரப்பர் பேண்ட், சேஃப்டி பின், ஸ்டிக்கர் பொட்டு, ரோஸ் பௌடர், டியோட்ரண்ட், பெர்ஃப்யூம்,...
View Articleஸ்பார்டகஸ் : நான் யாருக்கும் அடிமையில்லை!
புரட்சி / அத்தியாயம் 2 விக்டோரியன் காலத்து இங்கிலாத்தில் ‘கன்ஃபஷன்ஸ்’ என்னும் பெயரில் சுருக்கமான வினா விடைகளைத் தயாரித்து தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் வழக்கம் மக்களிடையே பிரபலமாக இருந்தது. பிடித்த...
View Article‘பாட்டா? அதெல்லாம் உனக்கு வராது!’
ஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 4 நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது நடந்த இன்னொரு சம்பவம் இது. எங்களுக்கு மியூசிக் பாடம் உண்டு. அதில் எக்ஸாமும் உண்டு. கர்நாடக சங்கீதம், ஹார்மோனியம் வாசிப்பது,...
View Articleவேதங்களில் சாதி
பறையர்கள் / அத்தியாயம் 4 தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் சாதிகள் மிகவும் வலிமையுடன் இருப்பதற்கு அடிப்படையாக அமைந்தவை வடநாட்டில் ஏற்பட்ட தொடர்ந்த படையெடுப்புகள்தாம். வடமேற்கு எல்லைப்புற...
View Articleநெகடிவ் எண்ணங்கள்
பேசு மனமே பேசு / அத்தியாயம் 4 நாம் அனைவரும் தினமும் பலமுறை, எண்ணற்ற பல விஷயங்களுக்காக, நமக்குள் பேசிக்கொண்டே இருக்கிறோம். நண்பர்கள் யாராவது அருகில் வந்து, ‘என்னய்யா, அப்போதிலிருந்து கூப்பிட்டுக்கிட்டே...
View Articleச்சே என்றொரு நச்சுப்பாம்பு
ஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 4 ச்சே இறந்துவிட்ட செய்தி கிடைத்ததும் பலர் போன்போட்டு மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். ஆனால், எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. எப்படி இறந்தான் என்று கேட்டேன். இயற்கை மரணம்...
View Articleஸ்பார்டகஸ் : பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதி
புரட்சி / அத்தியாயம் 3 Plutarch உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் புளூடார்க் (Plutarch) ஸ்பார்டகஸின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் Life of Crassus என்னும் நூலில் பதிவு செய்திருக்கிறார்.கிரேக்கத்தில்...
View Articleஜிம் பாடம்
ஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 5 படிப்பு, இசையில் மட்டும் இல்லை. உடல் நலனிலும் நான் கவனமாகவும் ஆர்வமாகவும் இருந்தேன். எனக்கு sight தான் இல்லையே தவிர vision இருந்தது. (இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப்...
View Article