Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Browsing all 405 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

ஆணாதிக்கமும் பெண்ணுரிமையும்

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 25 ‘ஆணாதிக்கக் கருத்துகளும் வர்ண (சாதி) ஆதிக்கக் கருத்துகளும் கொண்டது’ என்பதுதான் மனு ஸ்மிருதி மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு. ஆணாதிக்க மனோபாவமும் சாதி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கொல்கத்தா புத்தகக் கண்காட்சி

ஆசியாவின் மிகப் பெரிய புத்தகக் கண்காட்சி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. சில முக்கிய விவரங்கள். 37வது கொல்கத்தா உலகப் புத்தகக் கண்காட்சி ஜனவரி 26 அன்று ஆரம்பமாகியுள்ளது. வழக்கமாக 12 நாள்கள் நடைபெறும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

டிடிஎச்-க்கு என்ன பதில், கமல்ஹாசன்?

கோவிந்த் நிஹிலானியும் கமல்ஹாசனும் வசனமெழுதிய படம் குருதிப் புனல். கமல்ஹாசன்தான் நாயகன். போலிஸ் அதிகாரி வேடம். சிறைபிடிக்கப்பட்ட தீவிரவாதியிடம், அவன் சினிமாவைப் பார்த்து பலஹீனமான இளைஞர்களை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அமெரிக்கக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே…

புன்னகை மன்னன் படத்தில் கதாநாயகி ரேவதி சிங்களப் பெண்ணாக வருவார். விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சில்லறை வில்லனாக வருவார்கள். அவர்கள் சிங்களப் பெண்ணைக் கடத்துவதாகவும், கமல்சார் அவர்களை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆழமும் அலைகளும் அற்ற கடல்

தேவனின் பிரதிநிதியாக ஒருவன்… சாத்தானின் பிரதிநிதியாக இன்னொருவன்… சாத்தானின் பிரதிநிதி தேவனின் பிரதிநிதிக்குத் தொடர்ந்து நெருக்கடிகள் கொடுக்கிறான். ஆனால், அன்பின் பாதையில் இருந்து துளியும் பிசகாமல்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பதிப்புரிமை: எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் கவனத்துக்கு

பதிப்பாளர்கள், எண்ணற்ற எழுத்தாளர்கள், எண்ணிலடங்கா புத்தகங்கள் என்று சென்னை புத்தக கண்காட்சி நம்மை மலைக்கவைக்கிறது.  தினம் தினம் புதுப்புது எழுத்தாளர்கள் தோன்றுகிறார்கள். தங்கள் புத்தகங்களை அச்சிட்டு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

3% நன்னீர்… 97% உவர் நீர்

மறைக்கப்பட்ட இந்தியா/ அத்தியாயம் 26 பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளில் பெரும்பாலானவை தாசிகளுக்கு எதிராகக் குடும்பப் பெண்கள் உருவாக்கிக் கொண்டவையே. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இன்றைய பெண்ணியவாதிகள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விஷரூபம்!

கமலின் பிற படங்களைவிட இந்தப் படம் சிறப்பாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது என்றாலும் இந்தப் படத்தின் அரசியல் கமலின் முந்தைய படங்களை மட்டுமல்ல… பிற தமிழ், இந்தியப் படங்களைவிடப் படு மோசமாக, அபாயகரமாக...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மலர்மன்னன் மறைவு

திமுக உருவானது ஏன்?, ஆரிய சமாஜம், திராவிட இயக்கம் : புனைவும் உண்மையும் உள்ளிட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர் மலர்மன்னன் 9 பிப்ரவரி 2013 அன்று காலை மரணம் அடைந்துவிட்டார். மேற்சொன்ன மூன்று புத்தகங்களும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வாய்ப்புகள், மேலும் வாய்ப்புகள்

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 27 சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் கடன் உதவிகள் குறித்து இனி பார்ப்போம். உணவு விடுதி, நடமாடும் உணவு விடுதி, சுழல் முறையில் செயல்படும் நூலகம், ஆகியவற்றைத் தொடங்கி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கணவனும் மனைவியும்

சுயதொழில் பற்றிய கருத்தரங்குகளில் பெருமளவில் கேட்கப்படும் ஒரு கேள்வி இது. கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து தொழில் செய்யலாமா? அதன் சாதக பாதகங்கள் என்ன? மேடம், என் மனைவி வீட்டுல சும்மா சீரியல்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மரண தண்டனை கொடுக்கலாம்!

பள்ளி பயின்ற காலத்தில் எல்லாப் பாடப் புத்தகத்தின் அட்டையிலும் இந்திய வரைபடத்தில் வெள்ளை புடவை சுற்றிய ஒரு பெண் கையில் கொடியுடனும், தலையில் கிரீடத்துடனும் காட்சியளிப்பாள். அவளை நாம் இந்தியத்தாய்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இளைய தலைமுறையினரின் கவனச் சிதறல்கள்

“எழுச்சி மிகு எண்ணங்கள் கொண்ட இளைஞர்கள்தான்” இந்தியாவின் இன்றியமையாத தேவை. அம்மாதிரியான இளைஞர்கள் இருந்தால் போதும். வளமான இந்தியாவை உருவாக்கி விடலாம் என்றார் சுவாமி விவேகானந்தர். “‘இந்த நாட்டின் இளைய...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கவனம் இங்கே தேவை

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 29 எதையாவது இலவசமாகவோ அல்லது டிஸ்கவுண்ட் என்ற பெயரில் சிறிது விலையைக் குறைத்து கொடுத்தாலோ மட்டுமே ஒரு பொருளை வாங்கும் மனோபாவம் பலரிடம் இருக்கிறது. சொல்லும் விலையைக்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கருணையும் மரணமும்

இந்திய அரசாங்கம் சமீப காலமாக மக்களுக்கு காலையில் சுட சுட செய்திகளை வழங்கிவருகிறது. 26/11 மும்பை தாக்குதல் கைதி அஜ்மல் கசாப் பூனே ஏரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார். அதைத் தொடர்ந்து டில்லி பாராளுமன்ற...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மூடுமந்திரம் : தமிழ்நாடு தகவல் ஆணையம்

பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்தரம் என்றும் காங்கிரஸ் அரசாங்கத்தின் சாதனையாகவும்  சொல்லப்படுவது 2005ல் நடைமுறைக்கு வந்த தகவல் உரிமைச் சட்டம் ஆகும்.  இந்தச் சட்டம் இயற்றப்பட்ட நோக்கம் அரசாங்கம், மக்கள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மகாராஷ்டிரா : செழுமையும் வறட்சியும்

தி ஹிந்துவில் பிப்ரவரி 27, 2013 அன்று பி. சாய்நாத் எழுதிய How the other half dries கட்டுரையின் மொழியாக்கம் எவ்வாறு மறுபகுதி வறண்டு போகிறது ? “அடுக்குமாடி குடியிருப்பு என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைக்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வேள்வித் தீயும் வீட்டை எரிக்கும் தீயும்

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 27 சாதி எதிர்ப்பை மையமாகக்கொண்டு செயல்பட்ட ஆரம்பகாலத் தலைவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே அதை முன்னெடுத்திருக்கிறார்கள். அம்பேத்கர் போன்று விரிவான ஆய்வுப்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நேர்மையும் செல்வமும்

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 30 சிலர் பத்து, பதினைந்து ஆண்டுகளாக நல்ல பெயருடன் சிறுதொழில் நடத்திக்கொண்டிருப்பார்கள். ஆரம்பித்துவிட்டு திணறுபவர்களும் இருப்பார்கள். பணமுடையால் பெரும் சிக்கலில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஹியூகோ சாவேஸ்: ஒரு சகாப்தத்தின் முடிவு

1999 தொடங்கி வெனிசூலாவின் அதிபராக நீடித்துவரும் ஹியூகோ சாவேஸ் (ஜூலை 28, 1954-மார்ச் 5, 2013) இன்று அதிகாலை மரணமடைந்தார். தலைநகரம் காரகாஸில் நடைபெறவிருக்கும் அவருடைய இறுதி ஊர்வலத்தில் பல லட்சக்கணக்கான...

View Article
Browsing all 405 articles
Browse latest View live