சமூக அக்கறையும் தொழில் முயற்சியும்
ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 22 இன்றைய சூழலில், பன்னாட்டு நிறுவனங்களும் சரி, நம் நாட்டு பெரிய நிறுவனங்களும் சரி, கிடைக்கும் லாபத்தை சமூக சேவைக்காகச் செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். இது...
View Articleசூத்திரர்களும் தலித்களும்
மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 22 கடந்த காலத்தில் வயலும் வயல் சார்ந்த பகுதியில் மட்டும்தான் சாதி ஆதிக்கம் மிகுதியாக இருந்திருக்கிறது. கடலும் கடல் சார்ந்த பகுதிகள், மலையும் மலை சார்ந்த பகுதிகள்,...
View Articleடெல்லி சம்பவம்: The End
டெல்லியில் ஓடும் பேருந்தில் ஒரு குழுவால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, குடல் உருவப்பட்டு, ரத்த வெள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட பெண்ணுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிய டெல்லி அரசாங்கம் தற்போது அவர் உடல்...
View Articleபடம் காட்டினால் பணம்
ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 23 நிகழ்ச்சிகள், விழாக்கள் குறித்த மக்களின் கண்ணோட்டம் வெகுவாக மாறியிருக்கிறது. ஒரு எளிய பிறந்த நாள் விழாகூட பலருடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு கொண்டாட்ட அனுபவமாக...
View Articleபயணம் முடிந்தது
மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம் 18 நீண்ட நெடிய கேள்விகளும் விசாரணைகளும் ஆவணங்கள் பரிசீலனைகளும் முடிந்தபிறகு ஜூலை 14 என்று முத்திரை குத்தி எர்னஸ்டோவையும் ஆல்பர்டோவையும் அதிகாரிகள்...
View Articleதமிழ்த் திரைப்பட விருதுகள் – 2012
2002 தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களில் சிறப்பாகப் பங்காற்றிய நபர்/ நிறுவனங்களுக்கு துறைவாரி விருதுகள் அறிவித்து வருகிறேன். விருதுகளுக்கான விதிமுறைகள் தமிழில் நேரடியாக...
View Articleடர்கிஷ் காபி
ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 24 பெண்களும் சுயதொழிலும் என்ற தலைப்பில் இரண்டு சர்வதேச கருத்தரங்குகளில் கலந்துகொள்வதற்காக முதல் முறையாக அமெரிக்கா சென்றிருந்தேன். உலகின் பல பாகங்களில் இருந்தும்...
View Article36-வது சென்னை புத்தகக் கண்காட்சி
36வது சென்னை புத்தகக் கண்காட்சி நாளை தொடங்குகிறது. தேதி : ஜனவரி 11 முதல் ஜனவரி 23 வரை / முகவரி : நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சிக் கல்லூரித் திடல். காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் பல ஆண்டுகளாக...
View Articleதீண்டலும் தீண்டாமையும்
மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 23 கடந்த கால வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நீங்கள் கடந்தகால மனிதராகவேண்டும். மின்சாரம் இருந்திராத காலத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால் இன்றைய...
View Articleபுஸ்வரூபம்
ஒரு சிச்சுவேஷன் சாங்குடன் ஆரம்பிப்போம். கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்… காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப்போனேன்… தப்புக் கணக்கைப் போட்டுத் தவித்தேன் தங்கமே ஞானத் தங்கமே… பட்ட பிறகே புத்தி...
View Articleசென்னை புத்தகக் கண்காட்சி – சில குறிப்புகள்
36வது சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சிக் கல்லூரித் திடல் பிரமாண்டமாகவும் அழகாகவும் இருக்கிறது. சுற்றுலா செல்லும் உணர்வை ஏற்படுத்தும் அடர்த்தியான...
View Articleபெரியார் பொங்கல்
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார அரங்கில் நேற்று பொங்கிய பொங்கல் பானை. ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன் இணைந்து எழுதிய உடையும் இந்தியா நூலுக்கு கி. வீரமணி எழுதிய மறுப்புரை ‘உடையும் இந்தியாவா?...
View Articleஒரு வெளிநாட்டு அல்வா
நண்பர் ராம் சுரேஷ் (‘பெனாத்தல்’ சுரேஷ் என்று சொல்வதுதான் இயல்பாக இருக்கிறது, ஆனாலும் Brandகளை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் மதித்தாகவேண்டும் என்று எப்பவும் சொல்கிறவன் என்றமுறையில், அது ‘ராம்...
View Articleகிழக்கு : புதிய புத்தகங்கள் / அறிமுகம் 1
1) தமிழக அரசியல் வரலாறு / ஆர். முத்துக்குமார் இரு பாகங்களில் வெளிவந்திருக்கும் புத்தகம். முதல் பாகம் 1947 தொடங்கி எமர்ஜென்ஸி வரையிலான காலகட்டத்தைப் பற்றியது. இரண்டாவது பாகம், எம்ஜிஆர் ஆட்சிக்காலம்...
View Articleகிழக்கு : புதிய புத்தகங்கள் / அறிமுகம் 2
1) பிரபல கொலை வழக்குகள் / SP. சொக்கலிங்கம் தமிழ்பேப்பரில் தொடராக வெளிவந்த வழக்குகளின் புத்தக வடிவம். நூலாசிரியர் SP. சொக்கலிங்கம் ஒரு வழக்கறிஞர். அவர் கவனம் செலுத்திவரும் துறை காப்புரிமை தொடர்புடையது...
View Articleகாஷ்மிரும் மௌனத்தின் அலறலும்
இந்தியப் பிரிவினை குறித்து தமிழில் வெளிவந்திருக்கும் முக்கியப் பதிவு, மௌனத்தின் அலறல். ஊர்வசி புட்டாலியா எழுதிய The Other Side of Silence என்னும் நூலை கே.ஜி. ஜவர்லால் எளிய, அழகிய நடையில்...
View Articleமனு ஸ்மிருதியும் கிராமப் பஞ்சாயத்துகளும்
மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 24 இந்து சாதி சமூகம் ஒரு மரத்தைப் போன்றது. அதில் கடைநிலை சாதிகள் வேர்களைப் போன்றவை. இடைநிலை சாதிகள் தண்டு மற்றும் கிளைகளைப் போன்றவை. மேல் சாதிகள் பூவையும் காயையும்...
View Articleஅரசாங்கம் என்ன செய்யவேண்டும்?
ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 25 இன்று மத்திய, மாநில அரசுகள் குறுந்தொழில் வளர்ச்சிக்குப் பலவாறான சலுகைகள் அளிக்கின்றன. இருந்தாலும், இன்றைய சூழலில் சுயதொழில் செய்ய யார் முன்வருகிறார்கள்? குறிப்பாக...
View Articleதொடரும் மொழிப்போர்
மொழிப்போர் / அத்தியாயம் 14 சின்னச்சாமியின் மரணம் கனன்று கொண்டிருந்த இந்தி எதிர்ப்பு நெருப்பை வேகமாக விசிறிவிட்டது. மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என்று பல தரப்பினரும் போராட்டக் களத்துக்கு வந்தனர். இந்தி...
View Articleகடன் கிடைக்கிறது
ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 26 சிறு தொழில் அதிபர்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இப்பொழுது நாம் சொல்லும் செய்தி, இருபாலருக்கும் பொருந்தும். நல்ல கல்விப் பின்னணி மற்றும் அனுபவத்தோடு தொழிலை...
View Article