முரட்டுச் சிங்கம் ஹைதர் அலி
மன்னரின் மகன் மன்னராவதுதான் இந்திய மரபு. விதிவிலக்காக அரச மரபில் பிறக்காதவர்களும் தங்களின் அறிவுத்திறத்தால், உடல்வலிமையால் ஆட்சியைப் பிடித்து மன்னராவதும் உண்டு. எளியவர்கள் தங்களின் அறிவால், துணிவால்...
View Articleநெல்சன் மண்டேலா : வெளிச்சமும் இருளும்
ஒடுக்கப்பட்டவர்கள், ஒடுக்குபவர்கள் இருவரிடம் இருந்தும் மனிதத்தன்மை களவாடப்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளிவரும்போது, இந்த இருவரையும் விடுவிக்கவேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. அதை நாம்...
View Articleஒரு கதை பல செய்திகள்
பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 22 மொழி இத்தனை கலைநயமும் கற்பனையும் கொண்ட மக்கள் நிச்சயம் இலக்கியம் படைத்திருக்க வேண்டுமே, வளர்த்திருக்க வேண்டுமே? ஆம், அவர்கள் ஹைரோக்ளிஃப் (Hieroglyph) என்கிற...
View Articleசேரி
பறையர்கள் / அத்தியாயம் 24 செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘ஆலஞ்சேரி’ என்னும் ஊர்ப் பெயர் உண்டு. சென்னையில் வேளச்சேரி, சேலத்தில் மேச்சேரி என்னும் ஊர்ப் பெயர்களும் உண்டு. கொச்சியில் ‘மட்டாஞ்சேரி’ என்ற ஊர்...
View Articleடப்பிங் சீரியல் ஏன் பிடிக்கிறது?
சித்தியிலும் மெட்டிஒலியிலும் சரவணன் மீனாட்சியிலும் மயங்கிக் கிடந்த தமிழ்ப் பெண்களின் மனத்தை, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘உள்ளம் கொள்ளை போகுதே’, ‘என் கணவன் என் தோழன்’, ‘தெய்வம் தந்த வீடு’, ‘சிந்து-பைரவி’,...
View Articleகாகிதம் முதல் மம்மி வரை
பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 23 மொழி, இலக்கியம் ஆகிய நுண்கலைகளில் முன்னணியில் நின்ற எகிப்து, கட்டடக் கலையில் உச்சங்கள் தொட்டதைப் பார்த்தோம். அறிவியலின் பல துறைகளிலும் எகிப்தியர்கள் கொடி கட்டிப்...
View Articleசிந்து சமவெளி நாகரிகம்
பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 24 வெளிச்சத்துக்கு வந்த புதையல்! சுமேரியன், சீனா, எகிப்து நாகரிகங்களைப் பார்த்துப் பிரமித்துவிட்டோம். ஆனால், சொர்க்கமே என்றாலும், நம்ம ஊரைப் போல் ஆகுமா? இப்போது...
View Articleஅணு ஆயுதப் போர் – தப்பிக்கும் வழிகள்
உலக நாடுகள், தங்களுக்குள் போர் செய்யும் போது, அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், ஏராளமான உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்படுவதோடு, எதிர்கால சந்ததியினரையும் கடுமையாகப் பாதிக்கும். இந்தியா – பாகிஸ்தான்...
View Articleமதயானைக் கூட்டம் – தமிழின் முக்கியமான படம்
சிறந்த தமிழ்த் திரைப்படங்கள் எவையுமே தமிழர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதில்லை என்பது நமது சாபம். அந்த சாபத்தைப் போக்கும் வகையில் அவ்வப்போது சில திரைப்படங்கள் வருவதுண்டு. விருமாண்டி, ஆடுகளம், வம்சம்,...
View Articleசிந்து சமவெளி நாகரிகம் – II
பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 25 நகரங்கள், வீடுகள் சிந்து சமவெளி கால நகரங்கள் அற்புதமாகத் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நகரத்திலும் இரண்டு பகுதிகள்: ஒரு பகுதி தரை மட்டத்தில்,...
View Articleதமிழ்த் திரைப்பட விருதுகள் – 2013
2013ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மிகவும் செழிப்பான ஆண்டு. குறிப்பிட்டுச் சொல்லும் எண்ணிக்கையில் சிறப்பான படங்களும் சுவாரஸ்யமான முயற்சிகளும் நடந்தேறி இருக்கின்றன. வரும் ஆண்டுகளில் இது தொடரவும்...
View Articleபாஞ்சாலங்குறிச்சி : அறியப்படாத பலவீனங்கள்
கட்டபொம்மன் பற்றிய கதைப்பாடல் மற்றும் கட்டபொம்மன் பற்றிய திரைப்படங்கள் கட்டபொம்மனை ஒரு வீர, தீரப் பேரரசனாகக் காட்டுகின்றன. ஆனால், ஆவணங்கள் வேறுவிதமாக அவரைக் காட்சிப்படுத்துகின்றன. கட்டபொம்மனின்...
View Articleஏ. ஆர். ரஹ்மான்: இசையின் நவீனம்
The more I compose, the more I know that I don’t know it all! - A. R. Rahman (The Times of India, 27th August 2013) ஏ. ஆர். ரஹ்மான் என்றழைக்கப்படும் அல்லா ரக்கா ரஹ்மான் இந்தியத் திரை இசையின் நவீன...
View Articleவீரம்
தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல… தல…...
View Articleசிந்து சமவெளி நாகரிகம் – III
பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 26 அறிவியல் அறிவு : உலோகங்கள் செம்பு, வெள்ளீயம் இரண்டையும் கலந்தால் வெண்கலம் செய்யலாம் என்னும் அறிவியல் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. சுட்ட செங்கற்களால் ஆன...
View Articleசபாஷ் ‘சுபாஷ்’
இளைஞர்களிடம், ‘உங்களுடைய ரத்தத்தை என்னிடம் தாருங்கள். நான் உங்களுக்கு விடுதலை வாங்கித் தருவேன்’’ என்று விடுதலைக்கு ரத்தத்தை விலைபேசி ஆண்களையும் பெண்களையும் திரட்டி, ஒரு ராணுவத்தை உருவாக்கி, ஒன்பது...
View Articleசிந்து சமவெளி நாகரிகம் – IV
பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 27 மத நம்பிக்கைகள் புரிந்துகொள்ள முடியாத எழுத்துககள் காரணமாக, சந்து சமவெளியினரின் சமூக வாழ்க்கை, மத நம்பிக்கைகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள, நாம் கலைப்பொருட்கள்,...
View Articleமூன்று பக்கம் கடல்… நான்கு பக்கம் சதி
மெக்காலே இந்தியாவில் கிறிஸ்துவின் சாம்ராஜ்ஜியத்தை மலரச் செய்யும் நோக்கில் பிரிட்டிஷ் கல்வியை அறிமுகப்படுத்தியபோது ஒரு விஷயத்தைச் சூளுரைத்தான்: ஒவ்வொரு இந்துவையும் இந்து என்று சொல்வதற்குத் தலைகுனிய...
View Articleகிரேக்க நாகரிகம் – I
பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 28 கிரேக்க நாகரிகம் ( கி.மு 2500 – கி.மு. 323 ) எல்லாப் பண்டைய நாகரிகங்களுக்கும் பல பாரம்பரியப் பரிணாமங்கள் உள்ளன. ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி தனித்துவம் மிக்கது...
View Articleபுதிய தொடர் : காதல் அணுக்கள்
காதலர் தினத்தையொட்டி சி. சரவணகார்த்திகேயன் எழுதும் காதல் அணுக்கள் தொடர் நாளை முதல் தமிழ்பேப்பரில் வாரம் ஒருமுறை வெளியாகும். 0 முப்பால் என்று அழைக்கப்படும் திருக்குறள் அறம், பொருள், இன்பம் மூன்றையும்...
View Article