தாரிக் அலி : சுதந்தரம் – அச்சுறுத்தல் – ஜனநாயகம்
மீடியா டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன், ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் இணைந்து ஜூலை 9 அன்று நடத்திய கருத்தரங்கில் புகழ்பெற்ற எழுத்தாளரும் இடதுசாரி சிந்தனையாளருமான தாரிக் அலி The State of Journalism in the 21st...
View Articleகுறுக்கம் என்றால் என்ன?
அம்மா, ஆடு, இலக்கணம் / அத்தியாயம் 6 நான் கன்னடம் பேசுவதற்குக் கற்கத் தொடங்கியிருந்த புதிது, அம்மொழியை அரைகுறையாக, இன்னும் சரியாகச் சொல்வதென்றால், குத்துமதிப்பாகமட்டுமே பேச அறிந்திருந்தேன். (’இப்பவும்...
View Articleநாகரிகத்தின் தொட்டில்
பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 6 கீழே உள்ள குறிப்புகளின் அடிப்படையில், நாம் யாரைப் பற்றி பேசப்போகிறோம் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா என்று பாருங்கள். பல மொழிகள் பேசும், பலவகையான வாழ்க்கை முறைகளைக்...
View Articleஏன் தேவை மார்க்சியம்?
புரட்சி / அத்தியாயம் 12 இன்று வரையிலும் மார்க்சியம் உலகில் செலுத்திவரும் தாக்கத்தை உணரவேண்டுமானால் லண்டனில் உள்ள ‘ஹைகேட் கல்லறைக்குச் செல்லுங்கள்.’ என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். ‘19ம் நூற்றாண்டைச்...
View Articleபறையர்கள் யார்? – II
பறையர்கள் / அத்தியாயம் 13 ‘பறையன்’ என்ற சொல் உலக அளவில் தீண்டாமையைக் குறிக்கப் பல மொழியினரும் பயன்படுத்தும் சொல்லாகி வருகிறது. ‘தமிழர்கள் யார்?’ எனும் தலைப்பில் வித்தாலி பூர்ணிக்கா எனும் ருஷ்ய நாட்டு...
View Articleபகல் கனவு
பேசு மனமே பேசு / அத்தியாயம் 14 இதுவரையில் குறிப்பிட்ட, ‘தன்னோடு பேசுதல் முறைகள்’ பயன்தரக்கூடியவை என்பதை, தொடர்ந்து பயிற்சி செய்து வந்தாலே புரிந்து கொள்ளலாம். அதே சமயத்தில், உள் உரையாடல் நடத்துகிறேன்...
View Articleபலி
ஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 8 (விழாவில் திரையிடப்பட்ட இரண்டாவது குறும்படத்தின் கதை வடிவம்.) ஊரில் நடக்கும் திருவிழாவின்போது ஒரு குடும்பத்தினர் ஒரு ஆட்டுக் குட்டியை வாங்குகிறார்கள். அந்த வீட்டில்...
View Articleமரியான் – திரைப்பார்வை
மரியான் ஒரு புதிய களத்தை மையமாகக் திரைப்படம். தமிழில் இதுபோன்ற கதைக்களம் இத்தனை ஆழமாக தீவிரத்துடன் கையாளப்பட்டதில்லை. இதுவே மரியானின் பலம். அதன் தீவிரம் கதையிலும், திரைக்கதையிலும் இல்லாததுதான் பெரிய...
View Articleகுற்றியலுகரம், குற்றியலிகரம்
அம்மா, ஆடு, இலக்கணம் / அத்தியாயம் 7 சென்ற அத்தியாயத்தில், நான்கு வகைக் குறுக்கங்களைப்பற்றிப் பார்த்தோம், ‘ஐ’, ‘ஔ’ என்ற நெடில்கள், ‘ஃ’ என்ற ஆய்த எழுத்து, ‘ம்’ என்ற மெய்யெழுத்து ஆகிய நான்கும் தங்களுடைய...
View Articleசுமேரியர் வாழ்க்கை முறை
பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 7 விவசாயம் சுமேரியாவின் உயிர்நாடியே, யூப்ரேடீஸ், டைக்ரிஸ் நதிகள்தாம். எனவே, வாழ்க்கை விவசாயத்தை மையமாகக்கொண்டு சுழன்றது. வசந்த காலங்களில் இந்த இரண்டு ஆறுகளும் கரை...
View Articleபறையர்கள் யார்? III
பறையர்கள் / அத்தியாயம் 14 தமிழகத்தில் பிறந்த மக்கள் வகுப்பு, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலங்களில் வாழ்ந்தனர். இந்த நான்குவகை நிலத்திலும் தம்முன் ஏதும் வேறுபாடு இன்றி உண்ணல்,...
View Articleபேசுங்கள் கேளுங்கள்
பேசு மனமே பேசு / அத்தியாயம் 15 ஆதி காலத்திலிருந்து, மனிதன் எழுத்துகளை உருவாக்கும்வரையில், உலகம் பேச்சில்தான் இயங்கியது. இன்னமும் கூட, அனைத்து நாடுகளிலும், கல்வியறிவு இல்லாதவர்கள் ஓரளவிற்கேனும்...
View Articleசிமோன் பொலிவார் : லத்தின் அமெரிக்காவின் அடையாளம்
புரட்சி / அத்தியாயம் 13 சிமோன் பொலிவாரின் கதையைச் சொல்வதென்பது ஒரு சிறந்த காவியத்தைச் சுருக்கிச் சொல்வதற்கு ஒப்பானது என்கிறார் அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிய எலிஸபெத் வா. பொலிவாரின் கனவுகள்...
View Articleரட்சிப்பு
ஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 9 (விழாவில் திரையிடப்பட்ட பிற குறும் படங்கள்) ஒன்று ஒரு பசுமாடு மேய்ச்சல் நிலத்தில் இறந்துபோகிறது. அதை எடுத்துக் கொண்டுபோக தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தகவல் போகிறது....
View Articleஇளவரசன்-திவ்யா : சாதி காதல் அரசியல்
ஆழம் ஆகஸ்ட் மாத இதழில் இடம்பெறும் கட்டுரைகள் குறித்து ஒரு சிறிய அறிமுகம். கவர் ஸ்டோரி : சாதி, காதல், அரசியல் / வித்தகன் இளவரசன்-திவ்யா விவகாரம் ஒரு காதலில் தொடங்கி, பெரும் மோதல்களில் வளர்ந்து,...
View Articleஅமர்த்தியா சென்னும் அதிகாரமும்
கடந்த பிப்ரவரி மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற உலகப் புத்தகக் கண்காட்சியில் முதல் முறையாக அமர்த்தியா சென்னைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. கூகிள் ஹாலில் (எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், கவிஞர் என்று தினம்...
View Articleவரும்ம்ம்ம்ம், ஆனா வராது
அம்மா, ஆடு, இலக்கணம் / அத்தியாயம் 8 சில சினிமா வசனங்களைச் சொல்கிறேன், இவற்றிடையே என்ன ஒற்றுமை என்று கொஞ்சம் யோசியுங்கள்: * அவ்வ்வ்வ் * கெளம்பிட்டான்ய்யா… கெளம்பிட்டான் * வரும்ம்ம்ம்ம், ஆனா வராது *...
View Articleசுமேரியர்களின் அறிவியல் முன்னேற்றம்
பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 8 உழுவதற்கான ஏர், நீர்ப்பாசன முறைகள், செங்கல், வளைவுகள், நகரமைப்புத் திட்டங்கள் போன்ற மனித குல முன்னேற்றத்தை விரைவாக்கிய ஏராளமான கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்கள்...
View Articleஓடு மில்கா ஓடு!
இந்த ஒற்றை வாக்கியம்தான் படமே. மில்கா சிங் இந்தியாவின் நம்பர் ஒன் ஓட்டப் பந்தயவீரர். ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை நூலிழையில் இழந்தவர். இந்தியா, தன் வலிமைக்கு நியாயம் செய்யும் வகையில் இன்னும்...
View Articleபறையர்கள் வரலாறே தமிழர்கள் வரலாறு
பறையர்கள் /அத்தியாயம் 15 பறையர்கள் கிராமப் பொதுச் சபையில் இடம் பெற்றிருந்தனர். வரியை நிர்ணயிப்பதிலும் தமது கிராமப்பகுதி எந்த மன்னனின் ஆளுகைக்கு உட்பட்டது என்பதை நிர்ணயிப்பதிலும் இவர்கள் முடிவுகளை...
View Article