Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Browsing all 405 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

கொள்ளையடித்தல்

சங்க காலம் / தேடல் – 5 மார்க்ஸியச் சிந்தனைச் சித்திரம் காரல் மார்க்ஸ், எங்கல்ஸ் முதலியோர் மனிதகுலத் தோற்றம் குறித்துச் சிந்தித்த சித்திரம் சங்கத் தமிழரின் வரலாற்றோடு ஒத்துள்ளது. அவர்கள் மார்க்ஸிய...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மல்லிகைக் கிழமைகள்

காதல் அணுக்கள் / அத்தியாயம் 21 அதிகாரம் – புணர்ச்சிவிதும்பல்   குறள் 1281: உள்ளக்களித்தலும்காணமகிழ்தலும் கள்ளுக்கில்காமத்திற்குண்டு.   மது போலில்லை பார்வை போதும் நினைப்பு போதும் காதல் வெறியேற.   *...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பேயும் கடவுளும்

சங்க காலம் / தேடல் 6 மரணம் தந்த வரமும் சாபங்களும் தொல்குடித் தமிழர்கள் எதிர்கொண்ட முதல் மரணம் அவர்களுக்குள் இரண்டு வித அச்சங்களை உருவாக்கியது. அச்சம் – 1. எல்லோரும் இறந்துவிடுவார்களா? அச்சம் – 2. இறந்த...

View Article

Image may be NSFW.
Clik here to view.

குரோட்டன்களோடு கொஞ்ச நேரம்

காதல் அணுக்கள் / அத்தியாயம் 22 அதிகாரம் – நெஞ்சொடுபுலத்தல் குறள் 1291: அவர்நெஞ்சுஅவர்க்காதல்கண்டும்எவன்நெஞ்சே நீஎமக்குஆகாதது.   சொல்பேச்சு கேட்கும் ஆண் மனசு – இந்தப் பெண் மனசு தான் அடங்காப்பிடாரி!   *...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இசை, விளையாட்டு, குளியல், வாழ்க்கை

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 41 ரோம நாகரிகம் (கி. மு. 753  – கி. பி. 476 ) வசதியுள்ளவர்களின் அன்றாட வாழ்க்கை     அதிகாலை விழிப்பு. ஏழைகளுக்கு அன்னதானம். தன் நிலபுலன், விவசாயம் பற்றி விசாரித்துத்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அது ஒரு காதல் காலம்

சங்க காலம் / தேடல் - 07 காமத்திலிருந்து காதலுக்கு முதலில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காமமே இருந்தது. அந்த முரட்டுக்காமம் காலவோட்டத்தில் தன்னிலையில் சற்று வீரியம் குறைந்து, காதலாகக் குவிந்து, பெண்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பொய்க்கால் குதிரைகள்

காதல் அணுக்கள் / அத்தியாயம் 23 அதிகாரம் – புலவி குறள் 1301: புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. பிரிவு ரணத்தை அவனும் சற்று அனுபவிக்கட்டும் ஊடி விளையாடு! * குறள் 1302: உப்பமைந்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தண்ணீர் சிற்பம்

காதல் அணுக்கள் / அத்தியாயம் 24 அதிகாரம் – புலவி நுணுக்கம்) குறள் 1311: பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. யான் தீண்டேன் - பெண்கள் கண்கள் பிய்த்துத் தின்னும் இவன்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

விதை நெல்லைப் பழிக்கும் கூட்டம்

மக்களின் பேச்சு மொழியாகப் பயன்படவில்லையே; பின் எதற்காக சம்ஸ்கிருதத்தை மதிக்கவேண்டும் என்று சொல்வது சமைக்கத்தான் பயன்படுவதில்லையே; விதை நெல்லை எதற்காகப் பாதுகாக்கவேண்டும் என்று கேட்பதைப் போன்றது. இந்து,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நைலான் ரதங்கள்

காதல் அணுக்கள் / அத்தியாயம் 25 (அதிகாரம் – ஊடலுவகை) குறள் 1321: இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு. எதற்கென்றே அறியாத செல்லச்சண்டைகளில் மெல்ல வேர் பிடித்து விருட்சமாகும் காதல்! *...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தமிழர் திருமணம்

சங்க காலம் / தேடல் – 08 தமிழ்ப் பேச்சாளர்கள் சிலர், “சங்ககாலத்தில் காதல்திருமணமே இருந்தது“ என்றும் “காதலும் வீரமுமே அவர்களின் பண்பாடு“ என்றும் மேடையில் முழங்குவதனை நாம் கேட்டிருக்கின்றோம். அவர்களின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ரோம சாம்ராஜ்ஜியம் – மதமும் மனிதர்களும்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 42 மத நம்பிக்கைகள் ரோமர்களின் வாழ்க்கை யுத்தத்தையும், மத நம்பிக்கைகளையும் சுற்றியே சுழன்றது. தொட்டில் தொடங்கி, கட்டிலில் தொடர்ந்து, கல்லறை வரை சடங்குகள். குழந்தை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தலைவன், தலைவி, இன்ன பிறர்

சங்க காலம் / தேடல் – 09 தனியுடைமைச் சொத்து உருவானபின்னர், அச்சொத்தினைத் தலைமுறை தலைமுறையாகப் பயன்படுத்தும் உரிமை யாருக்கு? என்ற வினா எழுந்தது. ஒருவருக்கு உரிய ஒரு மனைவியின் புதல்வருக்கே அந்த உரிமை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இந்திய தேசியமும் தமிழ் தேசியமும்

இந்தியாவுக்கு 1947-ல் சுதந்தரம் தரும்போதே, அது நீண்ட காலம் சுதந்தர நாடாக நீடிக்காது/ நீடிக்கக்கூடாது என்பதே பிரிட்டிஷ் உள்ளிட்ட மேற்குலகின் எண்ணமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஒவ்வொரு சமஸ்தானமும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

உணவும் மதுவும்

சங்க காலம் / தேடல் – 10 அக்காலத் தமிழர்கள் உணவு என்பதனைக் குறிக்க உணா, உணவு, வல்சி, உண்டி, ஓதனம், அசனம், பகதம், இசை, ஆசாரம், உறை, ஊட்டம், புகா, மிசை போன்ற பல சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

விருந்து

சங்க காலம் / தேடல் - 11 உணவளிக்கும் பண்பு தொல்தமிழர்கள் தம் வாழ்வில் ஒருவேளை உணவுக்குக்கூடப் பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டவர்கள். அப்படியிருக்க, அவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் தம்மை நாடிவந்தோருக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

புதிய பகுதி : நவீன இந்திய வரலாறு

நவீன இந்திய வரலாறு : ஓர் அறிமுகம் நவீன இந்திய வரலாறை அதன் அத்தனை சிக்கல்களோடும் சவால்களோடும் இரண்டு அட்டைகளுக்கு இடையில் முழுமையாக அடக்கிவிடவேண்டும் என்னும் அசாத்தியக் கனவுடன் இதனை நான்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அழகு

சங்க காலம் / தேடல் - 12 யாருக்காக? நலமும் வளமும் அழகிலிருந்துதான் தொடங்குகின்றன. அழகு ஒருவருக்குத் தன்னம்பிக்கையைத் தருகின்றது. அது இயற்கையழகாகவோ செயற்கையழகாகவோ இருக்கலாம். ஆனால், அழகு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

காலனியம் : ஓர் அறிமுகம்

நவீன இந்திய வரலாறு / அத்தியாயம் 1 இரண்டு நூற்றாண்டுகளாக இந்தியாவைக் கட்டுக்கோப்பான பலத்துடன் ஆட்சி செய்துவந்த முகலாயர்களின் சாம்ராஜ்ஜியம் 18ம் நூற்றாண்டின் முதல் பாதியில் சரிந்து படிப்படியாக உடையத்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நெருப்பும் நேரமும்

சங்க காலம் / தேடல் – 13 அறிவொளி உலகின் ஒரு மூலையில் ஒரு காட்டில் மூங்கில்களின் கணுக்கள் மிகுதியான காற்றால் ஒன்றுடன் ஒன்று உரசித் தீப்பொறிகளை உருவாக்கின. அவை மூங்கிலின் காய்ந்த இலைகளை எளிதில்...

View Article
Browsing all 405 articles
Browse latest View live